கொள்ளிடத்தில் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்த சிற்றோடையில் கால்களை நனையவிட்டு, மாலை வெயிலின் கிரணங்களில் பளபளத்த வெண்மணற்பரப்பில் அமர்ந்திருந்தேன். சிலேபிக் கெண்டைகளும், கெளுத்தி மீன்களும் இரை ஏதும் கிடைக்குமா என்று பாதங்களைக் கொத்திப் பார்த்துக் கொண்டிருந்தன.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருந்த கொள்ளிடத்தின் மணல் படுக்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடு மேய்ப்பவர்களும், காய்ந்த துணிகளை எடுத்து மூட்டை கட்டிக்கொண்டிருக்கும் சலவைத் தொழிலாளர்களும், வடக்கு கரையில் இருக்கும் பழுவூரிலிருந்து ஆற்றைக் கடந்து திரும்பி வந்துகொண்டிருக்கும் பலதரப்பட்ட மக்களும் புள்ளிகளாகவும், பொம்மைகளாகவும் தெரிந்தார்கள். பக்கத்து இலந்தைக் காட்டில் குயில்களின் சங்கீதம் ஒலித்தது.
என்னுடைய மாலை நேரத்தை எப்போதும் இனிமையாக வைத்திருப்பது, நான் பிறந்து வளர்ந்து விளையாடி மகிழ்ந்த இந்தக் கொள்ளிடம்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து எப்போதாவது ஆண்டுக்கு ஒரு முறை கரைதட்டி ஓடும் வெள்ளப் பிரவாகத்தைத் தவிர, மற்ற நாட்களில் இரண்டு கரையோரங்களிலும் இடுப்பளவு ஆழத்தில் ஓடும் இரண்டு நீர்க்கால்கள்தான் எங்களுக்கு அட்சய பாத்திரம்.
தூரத்தில் அக்கரையிலிருந்து நடந்து வந்துகொண்டிருக்கும் ரேவதியைப் பார்த்ததும் என் கண்கள் விரிந்தன. உள்ளத்தில் இனம் புரியாத நடுக்கம்; காதோரங்களில் லேசான உஷ்ணம். பொம்மையாய் நடந்து வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெற்று, 24 வயது பெண்ணாக முழுமையாகத் தெரிந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் வரவுக்கு இந்த நேரத்தில் காத்திருப்பது என் வழக்கமாகிப்போனது.
புடவையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல நீரோடையில் இறங்கினாள். கெண்டைக்கால் நீரில் மறைய, ஆழத்தின் அளவுக்கேற்ப கையில் சுருட்டிப் பிடித்திருந்த புடவையையும் மேலே தூக்கிக்கொண்டு நீரில் நடந்தாள். நடுப்பகுதியைக் கடக்கும்போது தொடைகளுக்கு மேலே புடவை ஏற்றப்பட்டுவிட்டதால், வாளிப்பான தொடைப் பிரதேசங்கள் பளிச்சிட்டன. இன்னும் இரண்டு மூன்று அடிகள் கடந்தால் இடுப்பு வரை புடவையைத் தூக்கியாக வேண்டும். தன்னைக் கடந்து போகும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அங்கங்களை முத்தமிட்ட பின்னரே கடந்து போகவிடும் கொள்ளிடத்தின் அதிர்ஷ்டத்தை வியந்தேன்.

இடுப்புக்கு மேலே புடவையை ஏற்றியவள், சிறிது நேரம் தண்ணீரில் அப்படியே நின்றாள். கொள்ளிடம் அவள் பெண்மையை ஆசை தீரத் தழுவிக்கொண்டு ஓடியது. அவள் ஏன் நிற்கிறாள் என்பது எனக்குத் தெரியும்; குளிர்ந்த நீருக்குள் தன் உடலின் உஷ்ணத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். ரேவதியின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். ஆழம் குறையக் குறைய புடவையும் கீழிறங்க ஆரம்பித்தது.
கரை ஏறிவிட்டாலும் முட்டிக்கு மேலேயே புடவையைப் பிடித்திருந்தவள், நான் இருக்குமிடம் நோக்கி நடந்தாள். காலங்காலமாக ஆற்றைக் கடப்பவர்களை இப்படியே கண்டு பழகிப்போன எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகவே தோன்றாது. புடவையைக் கீழே விட்டு, நனைந்து போயிருந்த கால்களைத் துடைத்துக்கொண்டு என்னருகில் வந்தாள்.
"என்ன கொழுந்தனாரே! இன்னைக்கு எத்தனை மீன் புடிச்சீங்க?"
என்று அவளின் முத்துப் பல்வரிசை முழுவதும் தெரியக் கேட்டாள். மேலோட்டமாகச் சிரித்தாலும் குரலில் அத்தனை சந்தோஷமில்லை என்பது எனக்குப் புரிந்தது.
"இல்லண்ணி, மீன் பிடிக்கிற மாதிரியா மனசு இருக்கு? எதாச்சும் நல்ல சேதி சொல்லுங்க, அரை கிலோ மீனை அப்படியே வாரித் தாரேன்," என்றேன்.
"உங்களுக்கு எப்பவும் சோக புராணம் பாடுறதே பொழப்பா போச்சு. காதலிக்கிறதுன்னா சும்மாவா? அதுக்காக எப்பவும் இப்படி மனசு தளர்ந்து போயிருந்தா எங்கன பொண்ணக் கட்டப்போறீக? ஆம்பளையா லட்சணமா துரு துருன்னு இருக்கிறதில்லை. இன்னைக்கு உங்க கையால மீன் பிடிச்சு எடுத்துட்டு போயி குழம்பு வைக்கலாம்னு ஆசையா வந்தா இப்படிச் சொல்லிட்டீகளே!" என்றாள்.
"மீனெல்லாம் அப்புறம் பிடிக்கலாம். செல்வியப் பார்த்தீங்களா? என்ன சொன்னா? அதைச் சொல்லுங்க முதல்ல," என்றேன் அவசரமாக.
அவள் முகத்தில் லேசான இருள் படிவதை என்னால் உணர முடிந்தது. ஏதும் சொல்லாமல் என் முகத்தையே பார்த்தாள். நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு என்னருகில் அமர்ந்தாள்.
"விசேஷம் ஒண்ணும் இல்ல கொழுந்தனாரே. போன மாசம் பொண்ணு பார்த்துட்டு போனவுக, உடனே கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லி தட்டு மாத்திட்டு போயிட்டாங்களாம். செல்வியப் பார்க்கச் சகிக்கலை. வாய் விட்டு அழ முடியாம கண்ணு ரெண்டும் குளமாட்டம் ரொம்பி வழிஞ்சிடுச்சு," என்றாள்.
இதயத்தில் யாரோ சம்மட்டியால் 'டமார் டமார்' என்று அடித்தார்கள். என் கண்களிலும் நீர் துளிர்க்க ஆரம்பிக்க, பொங்கி வந்த விசும்பலை என்னால் அடக்க முடியவில்லை. இது எதிர்பார்த்த விஷயம் என்றாலும், செல்வியின் வாயால் உறுதிப்பட்டுவிட்டதால் மனம் சுக்கு நூறாக வெடித்துக் கொண்டிருந்தது. கண்ணில் வழிந்த நீரைப் பார்த்து அவளும் கலங்கினாள். என் கன்னங்களைத் துடைத்துவிட்டு, தன் கண்ணில் துளிர்த்த நீரை விரலால் சுண்டி விட்டுக் கொண்டாள்.
"எத்தனாந் தேதி கல்யாணமாம்?" என்றேன் விசும்பலுக்கிடையில்.
"20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இன்னும் ரெண்டு வாரந்தேன் இருக்கு. என்ன பண்ணப் போறீக?" என்றாள்.
"அதான் எனக்கும் புரியலண்ணி. செல்வி எதாச்சும் சொல்லிச்சா?" என்றேன் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
"அது சின்னப் புள்ள, அதால என்ன பண்ண முடியும்? நீங்கதான் எதாச்சும் சொல்லணும். 'நீங்க எந்த முடிவெடுத்தாலும் சம்மதம்'னு சொல்லுச்சு. எதாச்சும் யோசனை பண்ணி வையுங்க. இருட்டப் போகுது, நான் கிளம்புறேன்," என்று எழுந்தாள்.
"ம்ம்ம் சரி... மீனு..." என்று இழுத்தேன்.
"உங்களுக்கே மனசு சரியில்லை, இதுல மீனெல்லாம் எங்க பிடிக்கிறது? நான் எதாச்சும் பண்ணிக்கிறேன். இங்கேயே கிடக்காம வீடு வந்து சேருங்க. எதாச்சும் உருப்படியா யோசனை பண்ணி காத்தால சொல்லுங்க. நான் வாரேன்..."
என்றவள் பாதங்கள் மணலில் பதிய கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். பின்பக்கம் சாய்ந்து மணலில் மல்லார்ந்தேன். சூரியன் மறைந்தாலும் அதன் உக்கிரத்தால் ஏற்பட்ட சிவப்பு இன்னும் அடிவானத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. விசும்பல் அழுகையாக மாறி குலுங்க ஆரம்பித்து, பின் மெல்ல ஓய்ந்தது.
'என்ன செய்யப் போற குமரேசா? உன் காதல் இத்தோடு சமாதியாகப் போகிறதே. கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்த உனக்கு, மிராசுதாரின் மகள் காதலியாகக் கிடைத்து என்ன செய்ய? அவளைக் கல்யாணம் பண்ண உன்னிடம் என்ன தகுதி இருக்கிறது? காதலுக்கு விரும்பும் இரண்டு இதயங்கள் மட்டும் போதும். ஆனால் கல்யாணம் என்பது இந்த இரண்டால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதற்குத் தகுதி, அந்தஸ்து, பணம், சாதி இப்படி ஆயிரமாயிரம் அணைகள் நம் சமுதாயத்தில் இருப்பதை மறந்து போய்விட்டாயே! இனி உன்னால் என்ன செய்ய முடியும்?' என்று என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாருமே இல்லை.
கதியற்றவர்களுக்கு கடந்த காலம்தான் பெரும் ஆறுதல். எனக்கும் ஆறுதல் சொல்ல அது மட்டும்தான் மீதமிருக்கிறது. என் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
கும்பகோணத்திலிருக்கும் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் அது. வழக்கம்போல் செல்லும் பேருந்தின் நேரம் மாறிவிட்டதால், அதற்கடுத்து வரும் K.R.V. டிரான்ஸ்போர்ட்டில் பயணத்தை மாற்றிக்கொண்டேன். ஜெயங்கொண்டத்திலிருந்து பழுவூர், அணைக்கரை, சோழபுரம் வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்து என்பதால், செல்வியும் அதிலேதான் தினம் வருவாள். ஒரே நாளில் என் கண்கள் வழியாக இதயத்தில் புகுந்து என்னை படாத பாடு படுத்த ஆரம்பித்தவளை, தினம் பார்க்காமல் என் நாள் நகர்வதேயில்லை. 'இப்படி ஒரு தேவதையை இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டேனே!' என்று என்னை நானே நொந்துகொண்டேன்.
மாதங்கள் கடக்க, படியிலேயே தொங்கியபடி பயணம் செய்து பழகிப்போன நான், நெரிசலில் கூட உள்ளே சென்று இடிபட ஆரம்பித்தேன். அவளும் என்னைக் கவனிக்கிறாள் என்று தெரிந்தது. பார்வை பரிமாற்றங்கள், புன்னகைகள், கடைக்கண் பார்வை என்று மெல்ல மெல்ல என் காதல் வளர்ந்தது.

ஒருநாள் அணைக்கரை பாலம் பழுதாகிவிட்டதால், "இதற்குமேல் பேருந்து போகாது" என்று நான் இறங்கும் சோழபுரத்திலேயே நிறுத்திவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவளை நெருங்கிப் பேசச் சரியான சமயத்தை ஏற்படுத்தித் தந்த பாலத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, அவளைப் பார்த்தேன்.
பாவாடை ஜாக்கெட்டில் காபி நிறத்தில் தாவணி போட்டிருந்தாள். இரட்டை ஜடை பின்னல். மாநிறம் என்றாலும் முகம் அத்தனை அழகு. கெண்டை விழிகள் மிரட்சியில் அலைபாய்ந்து என் மேல் நிலைத்தன. தாவணியில் மறைந்தது போக, அவளின் தோற்றப் பொலிவு கண்களைப் பறித்தது. என் பார்வை சுழன்ற இடங்களை அவளும் கவனித்திருக்க வேண்டும்; கண்களை நிலத்தில் பதியவிட்டு நாசுக்காக மாராப்பை இழுத்து மறைத்துக்கொண்டாள்.
'காதலிக்கிற பொண்ணைக் காமக் கண்ணோட பார்க்காதடா பரதேசி!' என்று இதயத்தில் அசரீரி ஒலிக்க, நானும் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். முதன்முதலாக அவளிடம் பேசப் போகிறேன். இதயத்துடிப்பு சற்று அதிகமாக, ஒருமுறை தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.
"நீங்க பழுவூர் தானே போகணும்?" என்றேன்.
"ஆமாங்க. இப்ப என்ன பண்றதுன்னே புரியலை," என்றாள் தயக்கத்துடன்.
ஆஹா! இலந்தைக் காட்டில் கூவும் குயில் கூட இவளின் குரலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வாயை மூடிக்கொள்ளும் என்றே எனக்குத் தோன்றியது.
"ராசாங்கநல்லூர் தான் எங்க ஊரு. அங்கேருந்து கொள்ளிடத்தைத் தாண்டினா உங்க ஊருக்குப் போயிடலாம். தப்பா நினைக்கலைன்னா என் கூட வாங்க. கொள்ளிடம் வரைக்கும் சைக்கிள்ல போயிடலாம். அங்கேருந்து நடந்து உங்க ஊருக்குப் போயிடலாம். நானே உங்க ஊர் வரைக்கும் வந்து விட்டுட்டுப் போறேன்," என்றேன்.
"அது வந்து... உங்க கூட... எப்படி..." என்று இழுத்தாள்.
"வேற வழியே இல்லை. நம்பிக்கை இருந்தா வாங்க. பத்திரமா வீடு போய்ச் சேர்த்திடுறேன்," என்றேன்.
மற்ற பயணிகள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் நின்று அவரவர்களுக்கு உதித்த யோசனைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
"இன்னும் கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா ஆத்தைத் தாண்டுறதுக்குள்ள இருட்டிப் போயிடும்," என்றேன். சற்று நேரம் யோசித்தாள்.
"ம்ம்ம்... சரி," என்றாள்.
சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து என்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தேன். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவள் ஏறி அமர்ந்தாள். சோழபுரம் பேருந்து நிலையத்தில் அனைத்துக் கண்களும் எங்கள் மீதிருப்பதாக ஒரு உணர்வு. மனமெல்லாம் பூரித்துப் போய்க்கிடந்தேன். சரியான நேரம் பார்த்து ஒரு காபிக் கடையில், "ரெக்கை கட்டிப் பறக்குதடா அண்ணாமலை சைக்கிள்" என்று பாட்டு ஓட ஆரம்பித்தது.
"கெட்டியாப் பிடிச்சுக்கங்க. நம்ம சைக்கிள் யமாஹா மாதிரி பறக்கும்!" என்று பெடலை மிதிக்க ஆரம்பித்தேன். தார் சாலை முடிந்து, கப்பி சாலை ஆரம்பிக்க, தடார் தடாரென்று குலுங்கிக்கொண்டே சைக்கிள் பறந்தது.
"மெதுவா போங்க. ராக்கெட் மாதிரி பறக்குறீங்க!" என்றாள்.
'குமரேசா, நல்ல சான்ஸ்! மெதுவா உருட்டிக்கிட்டே போ, எதுக்கு அவசரம்?' என்று உள்ளுணர்வும் சொல்ல, வேகம் குறைத்தேன்.
"ஆவ்!" என்று அலறினாள். இரண்டு பிரேக்குகளையும் அழுத்தி நிறுத்தினேன்.
"என்னங்க ஆச்சு?" என்று பதைப்புடன் திரும்ப, உள்ளங்கையை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்தாள்.
"இது என்ன சீட்டா இல்ல எலி எதாச்சும் இருக்கா? கையைக் கடிச்சிடுச்சு!" என்றாள்.
"அது கொஞ்சம் லூஸா இருக்கு.. ஹி ஹி.." என்றேன். முகத்தில் பொய்யான கோபம் காட்டினாள்.

"சீட்டு மட்டும்தான் லூஸா... இல்ல..." என்று சிரித்துக்கொண்டே வார்த்தையை முடிக்காமல் இழுத்தாள்.
"என்னையும் லூஸான்னு கேக்குறீங்க? என்னைப் பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது?" என்றேன் அப்பாவி ராமராஜன் பாணியில் முகத்தை வைத்துக்கொண்டு.
"இல்ல இல்ல, சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க," என்று புன்னகைத்தாள். இந்தப் புன்னகைக்காக நிஜமாகவே லூஸாகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
"சரி சரி... கிளப்புங்க உங்க யமாஹாவை!" என்றாள். சைக்கிள் உருள ஆரம்பித்தது.
"சீட்டைப் பிடிக்காதீங்க, மறுபடியும் கடிச்சிடப் போகுது," என்றேன்.
"அப்புறம் எங்க பிடிச்சுக்கிறதாம்? உங்க ஊர் ரோடெல்லாம் அணில் கடிச்ச கொய்யாப் பழம் மாதிரி குண்டுங் குழியுமால்ல இருக்கு!" என்றாள்.
"கொஞ்சமா என்னைப் பிடிச்சுக்கங்க," என்று சொல்லிவிட்டு மீண்டும் பெடலை மிதிக்க ஆரம்பித்தேன். ஐஸ்கட்டி ஒன்று என் இடுப்பில் வைத்தது போல ஜில்லென்று இருக்க, செல்வி பட்டும் படாமல் என் இடுப்பில் கை வைத்துப் பிடித்துக்கொண்டாள்.
"உங்க பேர் என்ன?" என்றேன்.
"செல்வி. உங்க பேரு குமரேசன் தானே?"
"உங்களுக்கெப்படி என் பேர் தெரியும்?"
"படியில தொங்க வசதியா புத்தகங்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறவங்ககிட்ட கொடுப்பீங்கல்ல, அதுல பார்த்தேன்," என்றாள்.
"அது சரி, நல்லாவே நோட் பண்ணிக்கிட்டிருக்கீங்க!"
"ம்ம்ம்... நீங்க மட்டும் என்னவாம்? எப்பவும் நோட்டம் விட்டுக்கிட்டுத்தானே வர்றீங்க? ஆனா பேரு மட்டும் தெரியாது!" என்றாள் நக்கலாக.
"தினமும் கேட்கலாம்னுதான் நினைப்பேன். சண்டைக்கு வந்துட்டா என்ன பண்றதுன்னு சும்மா போயிடுவேன். நல்லா பிடிச்சுக்கங்க, ரோடு இன்னும் மோசமா இருக்கும்," என்றேன்.
அவள் நெருங்கியிருக்க வேண்டும். பின்பக்கம் ரோஜாக்களின் மூட்டை போல அவள் ஸ்பரிசம் முதுகில் இதமாக நெருடுவதை உணர்ந்தேன். 'ரோஜாவில் யார் முள் வைத்தது? ரோஜா மலரின் ஸ்பரிசம் வேண்டுமென்றால் முள்ளும் குத்தத்தானே செய்யும்?' - கேள்வியும் பதிலும் என்னிடமிருந்தே வந்தது.
உணர்ச்சி அலைகள் என்னைச் சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தன. எங்கள் இருவரிடமும் இதற்கு மேல் வார்த்தைகள் அதிகம் வரவில்லை. உள்ளங்கள் மட்டும் ஆயிரமாயிரம் காதல் கதைகள் பேசுவதை அவளின் ஸ்பரிசத்தில் உணர்ந்தேன். நேரம் செல்லச் செல்ல இன்னும் நெருங்கினாள். மொத்தமாக என் மீது சாய்ந்துகொண்டாள். இடுப்பிலிருந்த அவள் கையை மெல்லப் பற்றினேன். மறுப்பேதும் சொல்லாமல் உதடுகளை என் முதுகில் உரசினாள். மௌனமே மொழியாக எங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டோம்.
ஊருக்குள் சென்றால் எல்லோரும் பார்ப்பார்கள் என்பதற்காகச் சுற்றுப்பாதை வழியாகக் கொள்ளிடக் கரையை அடைந்தேன். கரையோரம் இருக்கும் குடிசைதான் ரேவதியின் வீடு. சைக்கிளை வீட்டின் முன் நிறுத்த, சட்டென்று விலகினாள்.
"இறங்கிக்க செல்வி. இனிமே நடந்துதான் போகணும். சைக்கிளை இந்த வீட்டுல விட்டுட்டு வர்றேன்," என்றேன். காதலை உணர்ந்த பிறகு, சம்பிரதாய மரியாதை விலகி, உரிமையில் பெயர் சொல்லி அழைத்ததை அவளும் ரசித்தாள். முகத்தில் வெட்கம் குங்குமச் சிவப்பாய்ப் படர்ந்திருந்தது. தலையைத் தாழ்த்திக்கொண்டே, "ம்ம்ம்," என்றாள்.
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போய் வீட்டோரம் நிறுத்திப் பூட்டும்போது ரேவதி வெளியே வந்தாள்.
"என்ன கொழுந்தனாரே! இந்த நேரத்துல எங்கிட்டுப் போறீக?" என்றவளின் பார்வை செல்வியின் மீது விழ, அவர்கள் இருவருமே திகைத்தார்கள்.

"ரேவதி, இதான் உன் வீடா?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் செல்வி.
"ஆமாம் சின்னம்மா. நீங்க ஏது இங்க வந்தீக?" என்ற ரேவதியின் முகத்தில் ஆச்சரியத்துடன் குழப்பமும் தெரிந்தது.
"அதுவா, அணைக்கரைப் பாலம் உடைஞ்சு போச்சாம். அதான் ஊருக்கு இப்படியே போகலாம்னு இவர் கூட வந்தேன்," என்றாள்.
"அப்படியா சேதி? குமரேசன் கூட வந்தது வரைக்கும் நல்லதாப் போச்சு சின்னம்மா. இதுவரைக்கும் வந்துட்டீக, வீட்டுக்குள்ள ஒரு எட்டு வந்துட்டுப் போங்கம்மா. உங்க கால் பட இந்தக் குடிசை புண்ணியம் பண்ணியிருக்கணும்," என்றாள் ரேவதி.
"வர்றேன் ரேவதி. இதுல என்ன இருக்கு? எனக்கும் ஒரு வேலை இருக்கு," என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவர்களின் நெருக்கம் எனக்கு வியப்பாக இருந்தது.
"அண்ணி, செல்வியை உங்களுக்குத் தெரியுமா?" என்றேன்.
"என்ன இப்படிச் சொல்லிட்டீக? செல்வியம்மா பழுவூர் பெரிய மிராசு பொண்ணு. நான் அவங்க பண்ணையிலதானே வேலை செய்யுறேன். பின்னே எனக்குத் தெரியாதா?" என்று சொல்லிக்கொண்டே குடிசைக்குள் போனாள்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பழுவூர் பெரிய மிராசு சரியான முரட்டு ஆசாமி. அந்த ஊரில் வெட்டு குத்து என்றால் அவர் பேர்தான் முதலில் அடிபடும். இது சுற்றுவட்டாரக் கிராமங்களில் பிரசித்தம். இவள் என் காதலியா! இதெல்லாம் நடக்கிற காரியமா? எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. 'எதா இருந்தாலும் பார்த்திடலாம். இருக்கவே இருக்கானுங்க நம்ம பசங்க, எதாச்சும் ஒண்ணுன்னா விட்டுக் கொடுத்திட மாட்டாங்க' என்ற அசாதாரண தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.
இருவரும் சற்று நேரத்தில் வெளியே வந்தார்கள். செல்வியின் கால்களில் ஈரம். பாவாடையும் திட்டுத் திட்டாக நனைந்திருந்தது. 'ஒரு வேலை இருக்குன்னு சொன்னது இதுக்குத்தானா? எப்படியும் ஓடையைத் தாண்டிப் போயித்தானே ஆகணும், அங்கேயே வச்சிருக்கலாமே இந்த வேலையை' என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன்.
"பெரிய இடத்துப் பொண்ணு, பார்த்துப் பத்திரமா கூட்டிக்கிட்டுப் போங்க," என்றாள் ரேவதி.
இருவரும் விடைபெற்றுக்கொண்டு கொள்ளிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். மனசுக்குள் திடீரென்று பிரகாசம். தண்ணீரைக் கடந்து உடை நனையாமல் இவள் எப்படியும் போக முடியாது. அந்தத் தருணத்தை நினைக்க நினைக்க எனக்குள் ஒரு வேகம் ஏறியது.
'ஜல் ஜல்'லென்று கொலுசொலிக்க நடந்த செல்வியின் அருகில் மௌனமாகவே நடந்தேன். கரையின் மீதேறி ஆற்றுக்குள் இறங்க ஆரம்பித்தோம். மணலில் நடக்க முடியாமல் திணறினாள்.
"செருப்பைக் கழட்டிக்க செல்வி. வெறும் காலோட நடந்தா சீக்கிரம் நடக்கலாம்," என்றேன்.
"எப்பவோ சின்ன வயசுல ஆத்தைத் தாண்டி வந்திருக்கேன். இப்ப நடக்க முடியல," என்றவள் செருப்பைக் கழட்டிக் கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நடை போட்டாள்.
அவள் மூச்சு வாங்கிக்கொண்டே நடந்தவளின் முகத்திலும் இடுப்புப் பகுதியிலும் முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது. ஒருமுறை அக்கரையைப் பார்த்தவள் திகைத்தாள். நீர்க்கால்களை நெருங்கினோம்.
"பாவாடையைத் தூக்கிப் பிடிச்சுக்க செல்வி, நனைஞ்சு போயிடும்," என்று சொல்லிக்கொண்டே பேண்ட்டைச் சுருட்டாமல் அப்படியே தண்ணீரில் இறங்கினேன்.
"இந்த புத்தகத்தை வச்சுக்கங்க," என்று என்னிடம் கொடுத்துவிட்டு, மெல்லப் பாவாடையை உயர்த்திக்கொண்டே நீரில் இறங்கினாள். மூன்று நான்கு அடிகள் கடக்க ஆழம் அதிகமாகிக்கொண்டே போனது. முட்டி வரை பாவாடையை ஏற்றிக்கொண்டாள். நீரில் நடக்கத் தடுமாறினாள். தாவி அவள் தோள்களைப் பிடித்தேன். ஒரு கையில் பாவாடையையும், மறுகையால் என்னையும் பிடித்துக்கொண்டாள். தளிர் விரல்களின் ஸ்பரிசம் பட்டதும் என் உணர்ச்சிகளில் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது.
"பார்த்து நட செல்வி, தண்ணி இழுக்கும்," என்றேன்.
"இன்னும் ஆழமா இருக்குமா?" என்றாள்.
இருவர் முகமும் அருகருகில், சூடான மூச்சுக்காற்றைப் பரஸ்பரம் வீசிக்கொண்டிருந்தது. என் உடலும் மெல்லச் சூடேறுவதை உணர்ந்தேன்.

"இடுப்பளவு ஆழம் இருக்கும் செல்வி," என்றேன் மெதுவாக.
"என்னாது! இடுப்பளவா? அப்ப நான் எப்படிப் போறது? அய்யோ கடவுளே! இதென்ன வம்பாப் போச்சு!" என்றாள் அதிர்ச்சியுடன்.
"துணி நனையாமப் போகணும்னா வேற வழியில்லை செல்வி. நனைஞ்சு போயிட்டா உங்க வீட்டுல என்ன பதில் சொல்லுவ?" என்று கொக்கி போட்டேன்.
"அதுக்காக உங்க முன்னாடி... பாவாடையைத் தூக்கிட்டு... சீ!" என்று வெட்கத்தில் சிவந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு அதே இடத்தில் நின்றாள்.
"எந்த இடத்துல கடந்தாலும் இந்த ஆழம் இருக்கும் செல்வி. இப்படியே நின்னுகிட்டிருந்தா சரியா வராது. இருட்டுறதுக்கு முன்னாடி அக்கரைப் போய்ச் சேர்ந்திடணும்," என்றேன்.
"வேற வழியே இல்லையா... ம்ம்ம் ம்ம்ம்..." என்று சினுங்கினாள்.
"எல்லாரும் இப்படித்தான் போயிட்டு வர்றாங்க. அதோ பாரு, எவ்ளோ ஆளுங்க போய்க்கிட்டிருக்காங்க! உனக்காகத்தான் நான் ரொம்ப தூரம் தள்ளி இந்தப் பக்கம் அழைச்சிட்டு வந்தேன். இங்க யாரும் வரமாட்டாங்க. நான் கண்ணை மூடிக்கிட்டு உன்னைப் பிடிச்சுக்கிட்டே வர்றேன், நீ முன்னாடி போ," என்றேன்.
"நீங்க கண்ணைத் திறந்து பார்த்துட்டீங்கன்னா?" என்று தலையைக் குனிந்துகொண்டே கேட்டாள்.
"சத்தியமா பார்க்க மாட்டேன், போதுமா?" என்றேன்.
"ம்ம்ம்... மூடிக்கங்க," என்று அவள் சொல்ல, நான் கண்களை இறுக்கிக்கொண்டு அவளைப் பிடித்துக்கொண்டேன்.
மெல்லத் தடுமாறிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். தண்ணீரின் ஆழம் முட்டிக்கு மேல் ஏறுவதை என்னால் உணர முடிந்தது. லேசாகக் கண்ணைத் திறந்தேன். பாவாடை பாதிக்கு மேல் ஏறியிருக்க, தண்ணீரில் அவள் உருவம் ததும்புவதைக் கண்டேன். குளிர்ந்த நீரிலும் என் உணர்ச்சிகள் உஷ்ணமடைந்தன.
"கண்ணைத் திறக்கக் கூடாது!" என்று மிரட்டல் தொனியில் சொன்னாள்.
"ம்ஹும்... இல்ல," என்று சொல்லிக்கொண்டே மீண்டும் கண்களைத் திறக்க, என் உதடுகள் உலர்ந்து போயின.
திடீரென்று கால் இடறி அவள் பின்பக்கம் என் மேல் சாய, இடது கையால் முதுகைத் தாங்கிய நான், வலது கையை முன்னால் செலுத்தினேன். செல்வியால் நிற்க முடியாமல் தடுமாற, முழு எடையும் என் மீது விழுந்தது. வேறு வழியில்லாமல் கையை அடிவயிற்றில் வைத்துப் பிடித்தேன்.
"அய்யோ விடுங்க!" என்று திமிறியவள், மீண்டும் தடுமாற, கொஞ்சம் தவறினாலும் நீரில் விழுந்துவிடும் நிலையில் என் கைகளை அனுமதித்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.
உணர்ச்சிப் பிரவாகத்தில் நனைந்திருந்த அவள், உடலைச் சிலிர்த்துக்கொண்டு தொடைகளை இறுக்கினாள்.
"ம்ம்ம் வேணாங்க... கையை எடுங்க... ம்ம்ம்ம் ப்ளீஸ்..." என்று முனகினாள்.
"செல்வி! ஐ லவ் யூ... ஐ லவ் யூ..." என்று நானும் முனகிக்கொண்டே அவளை அரவணைத்தேன்.
சட்டென்று என்னை விட்டு விலகியவள், தன்னை நிதானப்படுத்திக்கொண்டு வேகமாக நீரைக் கடந்து நடக்க ஆரம்பித்தாள். துரிதமாகக் கரையேறிவிட்டு, என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் மணலில் வேகமாக அக்கரையை நோக்கி நடந்தாள்.
'சொற்ப நேர உணர்ச்சியில் மதிகெட்டுப் போய்விட்டேனே!' என்று என்னை நானே நொந்துகொண்டு, "செல்வி... நில்லு! நானும் வர்றேன்... நில்லு செல்வி!" என்று கத்திக்கொண்டே வேகமாக நீரைக் கடந்து ஓடினேன்.
ஆற்றின் நடுப்பகுதி வரை நடந்தவள், மூச்சிறைக்க அங்கிருந்த கருவேலப் புதரின் அருகில் மணல் சரிவில் உட்கார்ந்துவிட்டாள். மூச்சிறைக்க ஓடிய நானும் அவளருகில் விழுந்தேன். அவள் என்னைப் பார்த்த பார்வை சுட்டெரிப்பது போலிருந்தது.

"ஸாரி செல்வி, தெரியாமக் கை பட்டு தப்பு பண்ணிட்டேன். ஸாரி," என்றேன்.
சற்று நேர மௌனத்துக்குப் பின் என் கண்களை நேராகப் பார்த்தாள். இப்போது பார்த்த பார்வை என்னை மயக்கும் பார்வையாக இருந்தது. பின்பக்க மணல் சரிவில் சாய்ந்துகொண்டு, என் சட்டையைப் பிடித்து அவள் பக்கம் இழுத்தாள். நான் அவள் இதழ்களோடு என் இதழ்களைப் பொருத்தினேன். கண்கள் செருக என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
ஜனங்கள் பொதுவாக நடந்து போகும் பாதையை விட்டு அரை மைல் தூரம் விலகியே நாங்கள் இருந்த இடம் இருந்ததால், மெல்லிய காற்றின் ஒலியைத் தவிர அந்த இடத்தில் அரவம் ஏதும் இல்லை. காமனின் கட்டளைக்கு இருவரும் அடிபணிய ஆரம்பித்தோம். 'காதலியை இப்படிச் செய்வது தகுமா? இதற்குப் பெயர் காதலா?' என்று எனக்குள் எண்ண அலைகள் எழுந்தாலும், காதலியே அனுமதிக்கும்போது தவறொன்றுமில்லை எனச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.
"இந்தப் பக்கம் யாராச்சும் வருவாங்களா?" என்று ஏக்கக் குரலில் கேட்டவள் உதடு கடித்தாள்.
"ம்ம்ஹும், யாருமே வர மாட்டாங்க," என்றேன்.
எங்களைச் சுற்றியிருந்த உலகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.
"ம்ம்ம்... எனக்கு நீங்க வேணும் போல இருக்கு," என்றாள்.
காமத்தின் உச்சகட்டத் தாக்குதலில் குலைந்து போய் எதற்கும் தயாராகக் கிடந்தாள். கால்களை அகல விரித்துக்கொண்டு என் அருகாமையை யாசித்தாள். கால்களுக்கு நடுவில் தஞ்சம் புகுந்து, கொள்ளிட மணலையே மெத்தையாக்கி அவளை மெல்லத் தழுவ ஆரம்பித்தேன்.
"மெதுவா... மெதுவா செய்யுங்க... ம்மாஆஆ..." என்று இன்ப வலியில் முனக ஆரம்பித்தாள்.
கொழகொழவென்றிருந்த மன்மத வெடிப்பு என் ஆண்மையை மெல்ல மெல்ல உள்ளே வாங்கியது. புது மலர் வெடிக்க ஏற்பட்ட வலியைப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள். கல்யாணமாகாமலே நடந்த முதலிரவுக்கு இரவு தேவை என்பதால், சூரியன் ஆற்றுக்குள் மறைந்துகொண்டான்.
வெடித்த மலரின் உதிரத்துடன் என் மதனக் குழம்பும் கலந்து களைத்தோம். இருவருக்கும் இன்பம் புதிது என்பதால் கிடைத்த சுகத்தைப் பூரணமாக்கிக்கொண்டோம். தண்ணீர் வேண்டும் என்றாள். மணலில் குழி தோண்டி ஊற்றெடுத்த நீரை இருவரும் அள்ளிப் பருகிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மறு கரையின் ஓரத்தில் மீண்டும் நீரோடையைக் கடக்க வேண்டும்; தயங்கி நின்றாள்.
"வா, இனிமே என்ன வெட்கம்? இனி உனக்கு எல்லாமே நான் தான்," என்றேன்.
"ம்ம்ம்... அப்படியா? சரிங்கோ. என்னால நடக்க முடியல, முதுகுல தூக்கிட்டுப் போங்க," என்றாள்.
"அம்புட்டுத் தானே? சரி வா," என்று அவளை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு நீரைக் கடந்தேன். எழுபத்தைந்து கிலோ நெல் மூட்டையைச் சுமந்தவனுக்குச் செல்வி ஒரு புஷ்ப மூட்டையாகவே இருந்தாள். கரையைத் தாண்டியதும் மெயின் ரோடு வந்தது.
"சரி இனிமே நான் போய்க்கிறேன். நீங்க பார்த்துப் பத்திரமா போங்க. நாளைக்குப் பார்க்கலாம்," என்றாள். பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். மீண்டும் ஆற்றைக் கடக்க ஆரம்பித்தேன்.
அன்று முதல் எங்கள் நெருக்கம் முற்றிப்போனது. நான் காவிரிக் கரையிலிருக்கும் ஆடவர் கல்லூரி; அவள் அரசலாற்றின் கரையிலிருக்கும் பெண்கள் கல்லூரி. பாதி நேரம் வகுப்பை மறந்துவிட்டு கும்பகோணத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் எங்கள் காதல் வளர்ந்துகொண்டிருந்தது. இறுதியாண்டுத் தேர்வுக்கு ஒரு மாதம் இருக்கும்போது திடீரென்று செல்வியைக் காணவில்லை. நாட்கள் நகர, வாரமும் போனது.
ரேவதிக்கு எதுவும் தெரிந்திருக்கலாம் என்று அவளிடம் கேட்டேன். மறுநாளே பெரிய மிராசின் வீட்டுக்குச் சென்று செல்வியைச் சந்தித்துவிட்டு வந்தாள்.
"செல்வியைப் பார்த்தீங்களா அண்ணி?"
"என்ன கொழுந்தனாரே, விஷயம் இந்த அளவுக்கு போயிருக்கு, என்கிட்ட மூச்சுக்கூட விடலையே? சரியான ஆள்தான் நீங்க!" என்றாள்.
"இதெல்லாம் தண்டோரா போட்டாச் சொல்ல முடியும்? விஷயத்தைச் சொல்லுங்க," என்று வழிந்தேன்.

"நீங்க ரெண்டு பேரும் சினிமாக் கொட்டாயில இருக்கும்போது, செல்வியோட சொந்தக்காரங்க யாரோ பார்த்துட்டாங்களாம். உங்களை அடையாளம் தெரியாததால சின்னம்மாவைப் போட்டுக் குடைஞ்சிருக்காங்க. அவுக மூச்சு விடலையாம். இனி படிக்கப் போக வேணாம்னு வீட்டுலேயே வச்சுட்டாங்க. சின்னம்மா கடிதாசு கொடுத்தாங்க, இந்தாங்க," என்று கடிதத்தைக் கொடுத்தாள்.
செல்வி விவரம் எழுதியிருந்தாள். எங்கள் காதல் கடிதம் மூலமாகத் தினம்தினம் வளர்ந்தது. ரேவதி எங்கள் உள்ளக் கரைகளுக்கிடையில் தினம் பரிசல் ஓட்டினாள். அவளுக்காக ஓடைக்கரையில் தினம் காத்துக்கொண்டிருப்பது என் வழக்கமாகிப் போய்விட்டது. ஊருக்குள் சென்று செல்வியைச் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை; செல்வியும் அதை விரும்பவில்லை என்று எழுதியிருந்தாள்.
கல்லூரி முடிந்தது. நண்பர்கள் ஆளுக்கொரு மூலையாகப் பிரிந்து போனார்கள். நான் தனிமையில் தவிக்க ஆரம்பித்தேன். திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்கக்கூட இனி யாரும் இல்லை. நாட்கள் நகர்ந்தன. ரேவதி தினம் ஓர் இடியை என் மீது இறக்கிக்கொண்டிருந்தாள். அதன் உச்சகட்டம் தான் இன்று வந்த செய்தி.
வானத்தில் மின்னல் வெட்டி இடி இடித்தது. கண்கள் குளமாகியிருக்கக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தேன். மழை வரும் போல இருந்தது. எழுந்து கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அடுத்த இரண்டு நாளில் திருப்பூரில் இருக்கும் என் நண்பன் ஒருவனிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்தேன். 18-ஆம் தேதி செல்வியைத் வீட்டை விட்டு வரச்சொல்லி திருப்பூருக்கு அழைத்துக்கொண்டு போய்விடுவதென்று தீர்மானமானது. இருந்த பணத்தையெல்லாம் பொறுக்கிக்கொண்டு ஒரு வாடகைக் காரையும் ஏற்பாடு செய்துவிட்டு ரேவதியிடம் விஷயத்தைச் சொன்னேன்.
"இங்க பாருங்க, இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. இப்பவே அவங்க வீட்டுல சொந்த பந்தம் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. பெரிய மிராசைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். இம்மி பிசகுச்சுன்னா ரெண்டு பேருக்கும் சமாதி கட்டிடுவாரு. பேசாமச் சின்னம்மாவை மறந்திடுங்க," என்றாள்.
"முடியாது அண்ணி. அவ இல்லாம என்னால உயிரோட இருக்கவே முடியாது. நீங்க எதுவும் பண்ண வேணாம். இந்தக் கடிதாசியை மட்டும் கொடுத்துட்டுப் பதில் வாங்கிட்டு வாங்க. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 18-ஆம் தேதி ராத்திரி செல்விய ஆத்தங்கரை வரைக்கும் கொண்டு வந்து விட்டுடுங்க. அதுக்கப்புறம் என்னோட பொறுப்பு. உங்க மேல எந்தச் சந்தேகமும் வராது," என்றேன்.
முதலில் மறுத்தவள் என் கெஞ்சுதலைப் பார்க்கச் சகிக்காமல் ஒத்துக்கொண்டாள். 18-ஆம் தேதியும் வந்தது. கொள்ளிடக் கரையில் காரை வைத்துக்கொண்டு செல்விக்காகக் காத்திருந்தேன். நேரம் ஓடியது. மனம் 'திக் திக்'கென்று அடித்துக்கொள்ளக் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் அலைபாய்ந்தேன். டிரைவர் பொறுமை இழந்தான். அவனுக்கு விஷயம் முழுமையாகத் தெரியாது. 10 மணிக்கு மேலாகியும் யாரும் வராததால் சந்தேகத்துடன் என்னை நச்சரிக்க ஆரம்பித்தான்.
11 மணிக்கு, "கொடுத்த அட்வான்ஸ் பணம் வெயிட்டிங் சார்ஜுக்குச் சரியாப் போச்சு," என்று சொல்லி, நான் எவ்வளவோ கெஞ்சியும் நிற்காமல் காரை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
உலகமே இருண்டது. தரையில் புரண்டு கோழையாக அழுதேன். ஒரு மணிக்கு மேல் நேராக ரேவதியின் வீட்டுக்குப் போய் திண்ணையில் சாய்ந்தேன். கண்கள் இருட்டின. கார் வரும் சத்தம் கேட்டது. ஆவலுடன் தெருவை நோக்க, ஓர் அம்பாசிடர் கார் வந்து வீட்டுக்கு முன்னால் நின்றது. ரேவதி மட்டும் கீழே இறங்க, வந்த வேகத்தில் கார் திரும்பிப் போனது. தலையெல்லாம் கலைந்து அலங்கோலமாய் வந்தவள் என்னைப் பார்த்து 'ஓ'வென்று ஒப்பாரி வைத்துக்கொண்டே வீட்டுக்குள் புகுந்துகொண்டாள். ஒன்றும் புரியாமல் அவள் பின்னாடி சென்றேன்.
"அண்ணி என்னாச்சு? ஏன் அழுவுறீங்க? செல்வி எங்க?" என்று பதைப்புடன் கேட்டேன்.
பதில் சொல்ல முடியாமல் வீட்டின் மூலையில் உட்கார்ந்துகொண்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள். அருகில் சென்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினேன்.
"என்ன ஆச்சுன்னு கேட்கிறேன்ல? இப்படி ஒண்ணுமே சொல்லாம அழுதுகிட்டிருந்தா என்ன அர்த்தம்?" என்று சற்று கோபமாகவே கேட்டேன்.
ரேவதியின் அழுகை கொஞ்சம் அடங்கி என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
"நான் தான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் சரியா வராதுன்னு. கேட்டாத்தானே? நான் உயிரோட வந்ததே மாரியாத்தா புண்ணியம்," என்றாள் விசும்பிக்கொண்டே.
செல்வியின் வீட்டாருக்கு விஷயம் தெரிந்து போயிருக்க வேண்டுமென்று நினைத்தேன். முடிந்து போய்விட்டது. எல்லாம் நாசமாகப் போய்விட்டது. என் காதலுக்கும் சமாதி கட்டிவிட்டார்கள். திடீரெனத் தலைசுற்றி அவளருகில் 'தொப்'பென்று விழுந்தேன். விழித்துப் பார்த்தபோது முகத்தில் நீர் தெளித்துவிட்டு என்னையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். எழுந்து என்னை நிதானப்படுத்திக்கொண்டு அமர, செல்வியின் வீட்டில் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள்.
"செல்வியம்மா எங்கே இருக்காங்க?"
"அவங்கள இப்பெல்லாம் பார்க்க முடியாது. நீ பண்ணையில வேலை பார்க்கிறவ தானே, இங்க எதுக்கு வந்த?"
"அது வந்து... அம்மாகிட்ட ஒரு சேதி சொல்லணும். என்னை வரச் சொல்லியிருந்தாங்க."
பெரிய மிராசு அங்கே வந்தார். "எலே, அவளைப் போய்ப் பார்த்துக்கச் சொல்லுடா. செல்வி மாடியில இருக்கு."

மாடிக்குச் சென்ற ரேவதி செல்வியைத் தனியாக அழைத்துக்கொண்டு போனாள். கதவுக்கு அந்தப் பக்கம் பெரிய மிராசு நின்றதை இருவருமே கவனிக்கவில்லை. விஷயத்தைச் சொல்லி முடித்துக் கடிதத்தைக் கொடுப்பதற்குள் பெரிய மிராசின் கால் ஒன்று ரேவதியின் இடுப்பில் இடி போல் விழ, அறையின் மூலையில் போய் விழுந்தாள். அடுத்த அடி செல்வியின் கன்னத்தில் விழுந்தது. அதற்குள் இரண்டு பேர் வந்து ரேவதியைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு வீட்டின் பின்னாடியிருந்த தோப்பில் ஓர் அறையில் அடைத்துவிட்டார்கள்.
12 மணிக்கு மேல் பெரிய மிராசு வந்தார். "நடந்ததை வெளியே சொன்னால் உயிர் போய்விடும். கல்யாணம் நல்லபடியா முடியட்டும்னுதான் உன்னை விட்டு வைக்கிறேன்," என்று சொல்லி அடியாட்களை விட்டு ரேவதியை வீட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னார்.
நடந்ததைக் கேட்ட எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இனி செல்வியைப் பார்ப்பதென்பது நடக்காத காரியம். விஷயம் முற்றிப்போய்விட்டதால் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். செல்விக்கு என்ன ஆயிற்றோ, எப்படியெல்லாம் துடிக்கிறாளோ என்று நினைத்துக் குலுங்க ஆரம்பித்தேன். ரேவதி எதுவும் பேசவில்லை.
என்னால் தான் இவளுக்கும் இந்த கதி. இவள் எனக்குச் சொந்தமா பந்தமா? இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவள். ரெண்டு குடும்பமும் தாயா பிள்ளையா பழகிட்டோம், அதனால முறை வச்சு கூப்பிட்டுக்குவோம். பாவம் ரேவதி. ரெண்டு வருடம் முன்பு கொள்ளிடத்தில் வந்த வெள்ளத்தில் அவள் கணவன் சிக்கிக்கொண்டு ஆற்றோடு போய்விட்டார். ரேவதியின் சொந்தங்கள் 'இங்க வரவேணாம், உன் புருஷன் வீட்டிலேயே இரு' என்று சொல்லி விரட்டி விட்டுட்டார்கள்.
கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷத்துல அறுத்துப் போட்ட விதவை. போன வருடம் இவளின் மாமியாரும் செத்துப்போச்சு. சொந்தம்னு சொல்லிக்கொள்ள யாருமில்லாத அபலை. என் காதலோடு சேர்ந்து இவள் பிழைப்பும் மண்ணாகிப் போய்விட்டதை நினைக்க உள்ளம் குமுறினேன். பொழுது விடியும் வரை அவள் வீட்டுத் திண்ணையிலேயே கிடந்தேன்.
அன்று முதல் என் வாழ்க்கையே மாறிப்போய்விட்டது. செல்வியின் கல்யாண நாளன்று கொள்ளிடக் கரையில் வயிறு முட்டப் பனங்கள்ளைக் குடித்துவிட்டு மணலில் கிடந்தேன். அதன்பின் தினம்தினம் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். மாதங்கள் ஓடிவிட்டன. குடிக்க வீட்டில் காசு கேட்க முடியாமல் சோழபுரத்தில் நவீன அரிசி ஆலையில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை முடிந்து வீட்டுக்கு வருவது, பின் குடித்துவிட்டு கொள்ளிடக் கரையில் கிடப்பது, நேரங்கெட்ட நேரத்தில் வந்து ரேவதியின் வீட்டுத் திண்ணையில் உறங்குவது, எப்போதாவது வீட்டுக்குச் செல்வது - இதுதான் என்னுடைய தற்போதைய வாழ்க்கை.
எனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாக ஊர் முழுக்கப் பேசிக்கொண்டார்கள். ஊரிலேயே கல்லூரியில் படித்த ஒரே ஒருவன் நான் என்பதால் மரியாதையாகப் பார்த்தவர்கள், தாடி மீசையுடன் ரவுடிக் கோலத்தில் மாறிப்போன என்னைப் பார்த்து ஒதுங்க ஆரம்பித்தார்கள். தேவையில்லாத கோபம், டீக்கடையில் சண்டை, கள்ளுக்கடையில் சண்டை என்று தரம் கெட்டுப் போனேன். தினம்தினம் நினைவில் வந்துகொண்டிருந்த செல்வி காலத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு ஆழ்மனதுக்குள் செல்ல ஆரம்பித்தாள்.
காலம் ஓடியது. செல்விக்கு வளைகாப்பு என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். அன்று இரண்டு களையம் அதிகமாகக் குடித்தேன். யார் பேச்சுக்கும் கட்டுப்படாதவன் ரேவதி சொல்லை மட்டும் கேட்கிறேன் என்று ஊருக்குள் வதந்தி. சில நாட்களிலேயே வதந்திக்குக் கை கால் உடல் எல்லாம் முளைத்து, ரேவதியை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று என் காதுபடவே பேச ஆரம்பித்தார்கள். இரண்டொருவனை கள்ளுக்கடையில் அடித்து உதைத்துவிட்டேன். உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?
அம்மாவும் அப்பாவும் ரேவதியின் வீட்டுக்குப் போக வேண்டாமென்று சொல்லிப் பார்த்தார்கள். கேட்கும் நிலையில் நான் இல்லை. ஒரு நாள் வேலை முடிந்து திரும்பி வரும்போது மழை வரும் போல இருந்தது. மழை ஆரம்பித்துவிட்டால் கள்ளுக்கடை மூடிவிடுவான். கடையென்றால் கொட்டகை போட்ட கடையல்ல; பனை மரத்து அடியில் வியாபாரம் நடக்கும். சைக்கிளை வேகமாக மிதித்தேன். ரேவதியின் வீட்டைக் கடந்துதான் கள்ளுக்கடைக்குப் போக வேண்டும். அதற்குள் மழை முற்றிவிட்டது. முழுவதும் நனைந்து போய் கள்ளுக்கடைப் பக்கம் போக, எல்லாரும் போய்விட்டிருந்தார்கள்.
நனைந்து கொண்டே திரும்பி வந்தேன். உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. ரேவதியின் வீட்டுத் திண்ணையில் வழக்கம் போல உட்கார்ந்துகொண்டேன். லேசாக இருட்டிவிட்டிருக்க, மழையில் தொப்பலாக நனைந்துகொண்டே வந்தாள் ரேவதி. சில காலமாகவே அவளிடம் பழைய உற்சாகத்தை என்னால் பார்க்க முடிகிறது. இன்றும் அப்படித்தான் என்னைப் பார்த்ததும் மலர்ந்தாள்.
"என்ன கொழுந்தனாரே, இன்னைக்கு ஊத்தியாச்சா? நேரமே வந்துட்டீக!" என்றாள்.
"ப்ச்ச்... மழையில அங்க ஒரு பயலக் காணும். கை காலெல்லாம் வெடவெடங்குது," என்றேன் எரிச்சலுடன்.
"அப்படியா சங்கதி? நல்லாதாப் போச்சு. ஒரு நாளைக்கு குடிக்காட்டி முடியாதாக்கும்? எதுக்கு இப்படி நனைஞ்சு போயி உக்காந்திருக்கீக? உள்ள வாங்க, சாரல் அடிக்குதில்ல," என்றாள்.
"வேணாம்ணி. இப்பவே ஊருக்குள்ள என்னென்னவோ பேசிட்டுத் திரியிறானுங்க. இதுல வீட்டுக்குள்ள வேற வந்தா... வக்காலி, இவனுங்களுக்குச் சொல்லவே வேணாம்," என்றேன்.
இடுப்பில் கையை வைத்துக்கொண்டு என் கோபத்தை ரசித்தாள். முகத்தில் சந்தோஷக் குறி இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.
"அதைப் பத்திப் பொட்டச்சி நானே கவலைப்படல. உங்களுக்கென்ன ஆம்பள? ஊரு ஆயிரம் பேசட்டும் நமக்கென்ன? உள்ள வாங்க," என்று கையைத் தொட்டு இழுத்தாள்.
மழையின் வேகம் வலுக்க, அதனுடன் காற்றும் சேர்ந்துகொள்ளவே குளிராலும் குடிக்காததாலும் உடல் நடுங்க ஆரம்பிக்க, நானும் வீட்டுக்குள் சென்றேன். ரேவதியின் குடிசை நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும். ஒரு மூலையில் இரண்டடி உயரத்தில் குட்டிச்சுவர் மறைப்பில் சமையல் செய்யுமிடம். உள்ளே கும்மிருட்டாக இருந்தது.
"கதவோரம் நில்லுங்க, விளக்கு கொளுத்துறேன்," என்றவள் நிழலாக அடுக்களைக்குச் சென்று விளக்கை ஏற்றி குட்டிச் சுவர் மீது வைத்தாள். அருகில் கிடந்த முக்காலியில் அமர்ந்துகொண்டேன்.
"எதாச்சும் சாப்பிட்டீகளா?" என்று கேட்டுக்கொண்டே அடுக்களையோரம் எனக்கு முதுகு காட்டி நின்றாள்.
"இல்லண்ணி, இனிமேதான் போகணும்," என்றேன்.

முந்தானையை நழுவவிட்டு ஈரச் சேலையை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்தாள். வெளியில் போய்விடலாமா என்று நினைத்தவன், குளிருக்கு பயந்து அங்கேயே இருந்துவிட்டேன். பார்வையை விலக்க முயன்றாலும் சின்னக் குடிசைக்குள் அவளை என் கண்களிலிருந்து தள்ளி வைக்க முடியவில்லை.
"ராவுக்கு இங்கேயே சாப்பிடுங்க. சித்த நேரந்தான், சாம்பார் வச்சுப்புடுறேன்," என்றாள்.
ஏனோ அந்தச் சேலையைக் காயப்போட அவள் அதிக நேரம் எடுத்துக்கொண்டது போலவே எனக்குத் தோன்றியது. இதற்கு முன்னர் பலமுறை அவளை இந்தக் கோலத்தில் பார்த்திருந்தாலும், அப்போதெல்லாம் எனக்கு எந்தவித காம உணர்ச்சியும் வரவில்லை. ஆனால் இப்போது இருக்கும் வெறுமை, இந்தத் தனிமை இரண்டும் என் உடலை மெல்லச் சூடாக்கின.
"வேணாம்ணி, நான் வீட்டுல போயி சாப்பிட்டுக்கிறேன்," என்றேன்.
அவள் ஈரப் புடவையை மாற்றிவிட்டு, "என்னைக்காச்சும் என் கையால ஒரு வாய் சாப்பிட்டிருக்கீகளா? என் சமையல் நல்லாதேன் இருக்கும் கொழுந்தனாரே! ஒரு தடவை வாய் வச்சுப் பாருங்க, அப்புறம் நிதம் ராத்திரியானா இங்கிட்டே வந்து விழுந்திடுவீக," என்றாள்.
காம உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தொண்டை வறண்டு போக, வார்த்தை எதுவும் வெளியே வரவில்லை. 'என் முன்னே ஏன் இப்படிச் செய்கிறாள்? ஒருவேளை என் மீது இவளுக்கு ஆசை இருக்குமோ?' என்று நினைத்தேன். இவள் என் மீது காம வசப்பட்டிருக்கிறாள் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பிக்க, என் நரம்புகளை முறுக்கேற்ற அதுவே போதுமானதாக இருந்தது.
"என்ன கொழுந்தனாரே, சாப்பிடுவீகளா?" என்று கேட்டுக்கொண்டே பக்கத்திலிருந்த இரும்புப் பெட்டியிலிருந்து புடவை ஒன்றை எடுத்துத் தோளில் போட்டபடி என்னருகில் வந்தாள்.
"ம்ம்ம்... சாப்பிடுறேன்," என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். செல்வியின் கண்களில் அன்று பார்த்த அதே அழைப்பு இன்று ரேவதியின் கண்களில் தெரிந்தது. என் கட்டுப்பாடுகளைக் காமக் கணைகளால் சுக்குநூறாக உடைத்துக்கொண்டிருந்தாள்.
ஈரமாயிருந்த என் தலைமுடியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அதைத் துடைக்க ஆரம்பித்தாள்.
"விடுங்கண்ணி, நானே துவட்டிக்கிறேன்," என்று துண்டை வாங்கித் துவட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். காம நெருப்பு உள்ளே எரிய, குளிர் வெளியே தாக்க என் உடல் நடுங்க ஆரம்பித்தது. என் பக்கத்தில் நின்று லேசாகக் குனிந்தாள்.
"ஈரத் துணியெல்லாம் கழட்டுங்க," என்றவள் எனக்காகக் காத்திருக்காமல் என் சட்டையைக் கழட்டிவிட, நான் மேலும் நடுங்கினேன்.
"ஏன் இப்படி நடுங்குறீங்க? குடிச்சு குடிச்சு உடம்பு கெட்டுப்போச்சு, இப்ப குடிக்காம நடுங்குது," என்றாள். முன்னால் வந்து என் கையை எடுத்து அவளின் இடுப்பைச் சுற்றிக்கொண்டு என்னை இறுக்கிப் பிடித்தாள். அவளின் கன்னம் என் கன்னத்துடன் உரச, என்னை அணைத்துக்கொண்டாள்.
"அண்ணி, இது தப்பில்லையா? வேணாம்ணி," என்றேன் நடுக்கத்துடன். அவள் எதுவும் பேசவில்லை.
"ஸ்ஸ்ஸ்... ஆஹ்ஹ்ஹ்..." என்று ரேவதியின் மூச்சுக்காற்று இரவில் பாம்பு சீறுவது போலச் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தது. என் வாய் 'வேண்டாம்' என்று சொன்னாலும், கைகள் அவளை இறுகத் தழுவின. சூடான அவளது உடலின் உஷ்ணம் என் உடலிலும் பரவ ஆரம்பித்தது.
"நான் யார் தாலியையும் பங்கு போட்டுக்கல. நீங்களும் என் தாலியில பங்கு கேட்கல. ஊரெல்லாம் பேச்சு வந்து ரொம்ப நாள் ஆச்சு கொழுந்தனாரே! பரதேசிக் கோலத்துல திரியிறதைப் பார்க்க எனக்குச் சகிக்கலை. வாயால சொல்லிப் பார்த்தேன், நீங்க கேட்கல. நீங்க மாறணும். இது பச்சாதாபமுமில்ல, தியாகமுமில்ல. எனக்கும் இந்தச் சுகம் வேணும். அச்சப்படாம முழுசா அனுபவிச்சுடுங்க," என்றவள் என் இரண்டு கன்னங்களையும் மாறி மாறி முத்தமிட்டு ஈரத்தால் சூடேற்றினாள்.
அதற்கு மேல் எதையும் சிந்திக்கும் அளவுக்கு என் மூளை வேலை செய்யவில்லை.
"ஸ்ஸ்ஸ் அப்பா... இம்புட்டு ஆசை இருக்கு!" என்றவள் உதட்டின் மேல் உதடு வைத்தாள். பின்பக்க முடிகளைக் கொத்தாகப் பற்றிக்கொண்டு இதழ்களைச் சுவைக்க ஆரம்பித்தேன்.
பனங்கள்ளை விட இதழ்களின் போதை அதிகமாக இருந்தது. லேசான இடைவெளி கொடுத்து முந்தானையை உருவிவிட்டாள். இடுப்பிலிருந்த என் கையை எடுத்து முலையின் மீது வைத்தாள். கீழுதட்டை மீண்டும் எனக்கு ஊட்டினாள். முலையை மெல்லத் தடவி காம்பின் விறைப்பை உள்ளங்கையில் உணர்ந்தேன். என்னால் தொடப்படுவதற்காகவே ஜென்மம் எடுத்தவள் போல், அவள் உடல் மீது ஏற்பட்ட ஒவ்வொரு தீண்டலுக்கும் முனகினாள்.
பல வருடம் கைபடாத பருத்த மொட்டுகள் என் கைபட்டு விறைத்து மலர்ந்தன. அவளும் உணர்ச்சிப் பெருக்கில் அடிவயிற்றுக்குக் கீழே புடவைக் கொசுவத்தை ஒவ்வொரு மடிப்பாக உருவ ஆரம்பித்தாள். புடவை விடைபெற்று, கால்களைச் சுற்றி ஒரு குவியலாகக் கிடந்தது.
"ரேவதியைப் பிடிச்சிருக்கா?" என்றாள்.
"ம்ம்ம்... பிடிச்சிருக்கு," என்றவன் குண்டியில் ஒரு கை வைத்து என் பக்கம் இழுத்தேன்.

என் வேட்டியை அவிழ்த்து இரு பக்கமும் ஒதுக்கினாள். ஜட்டிக்குள்ளே கை விட்டு ஆசையுடன் நீவிவிட்டாள். நான் எழுந்து அவளையும் தூக்கிவிட, பாவாடையை நழுவ விட்டுக்கொண்டே பாயை எடுத்து விரித்தாள். தலையணையைப் போட்டுவிட்டு மல்லாக்கப் படுத்துக் கையை நீட்டினாள். ஜட்டியைக் கழற்றிவிட்டு அவள் மீது விழுந்தேன். இறுக்கிக் கட்டிக்கொண்டாள். தன் சந்தோஷத்தை அவளின் ஒவ்வொரு அசைவிலும் எனக்கு உணர்த்தினாள்.
இரண்டாண்டுகளுக்கு மேலாகத் தரிசாகக் கிடந்த பூமி, காம மழையில் நனைந்து பிசுபிசுத்து ஏர் ஓட்டப் பதமாக இருந்தது. ஒவ்வொரு அசைவிலும் இன்ப ராகம் இசைத்து என்னை உற்சாகப்படுத்தினாள். ரேவதியின் முனகல் சத்தம், நடவு வயலில் கேட்கும் சங்கீதமாக ஒலிக்க, எங்கள் சங்கமம் பூரணமானது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, என் மார்பில் புரண்டு ஏறிக்கொண்டாள். முத்த மழை பொழிந்தாள்.
"அண்ணி, இதோட முடிச்சுக்குவோம். இனிமே நான் இங்க வரல," என்றேன்.
"இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள முடிச்சிடப் பார்க்குறீகளே! எனக்கு உங்க மேல ரொம்ப நாளா ஆசைதேன். உங்க மனசு எங்கேயோ இருந்தது, அதான் நான் ஒதுங்கியே இருந்துட்டேன். இப்ப இதுக்குள்ள யாருமே இல்லை. எனக்கு ஓரமாக இடம் கொடுங்க. குடும்பம் நடத்தக் கேட்கல, எனக்கு ஒரு துணை வேணும். அது நீங்களா இருந்துட்டுப் போங்க," என்றாள்.
"இல்லண்ணி, இதெல்லாம் சரியா வராது," என்றேன்.
அவள் மெலிதாகச் சிரித்தாள். "இனிமே 'அண்ணி'யெல்லாம் வேணாம், ரேவதின்னு கூப்பிடுங்க. ஏன் சரியா வராது? நான் என்ன உரிமையா கேட்டேன்? சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கிடுங்க. அதுக்கப்புறம் இந்த ரேவதி உங்க கண் முன்னால வர மாட்டா. அதுவரைக்கும் நிதம் படுக்கை இங்கதான். யார் எது சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. இன்னொருத்தி வர்ற வரைக்கும் என்னை இங்கிட்டு வச்சுக்கிட்டு பழையபடி சந்தோஷமா இருங்க. அதுதான் என்னோட ஆசை," என்றாள்.
இரவு ரேவதியின் சமையல் தேனாக ருசித்தது. மீண்டும் கூடினோம். மனச்சுமையெல்லாம் இறங்கிவிட்டது போல இதயம் லேசாக இருந்தது. இருவருக்கும் உறக்கம் மட்டும் வரவில்லை. நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
"ரேவதி, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்," என்றேன்.
அதிர்ச்சியில் உறைந்து போனாள். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டியது. "ஆசைப்பட்டு என்ன பண்ண? இதெல்லாம் இந்த ஜென்மத்துல எனக்கு முடிஞ்சு போச்சு. நீங்க இப்படி கேட்டதே போதும்," என்றாள்.
"பண்ணிக்கிறியா, மாட்டியா?" என்றேன் உறுதியாக.
"அதெப்படி முடியும்?" என்றாள் தயக்கத்துடன்.
"சரி, படுத்துத் தூங்கு. நாளைக்கு காலையில ரெண்டு பேருக்கும் கல்யாணம்," என்று சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டேன். என்ன நினைத்தாளோ தெரியாது, வேறு எதுவும் பேசவில்லை. குளிருக்கு இதமாக இருவரும் ஒருவரையொருவர் போர்த்திக்கொண்டு தூங்கினோம்.
மறுநாள் எங்கள் திருமணம் சுவாமிமலை கோவிலில் நடந்தது. ஊருக்குத் திரும்பப் பேருந்து ஏறினோம். ரேவதி நடுங்கினாள். "ஊருக்குப் போக வேணாங்க, வேற எங்காச்சும் போயிடலாம்," என்றாள்.
"அது வேணாம் ரேவதி. தப்பா பேசின ஊர் முன்னாடி வாழ்ந்து காட்டணும்," என்றேன்.
வீட்டுக்குப் போனதும் அம்மா எங்களை வாசலிலேயே நிற்க வைத்து, "அறுத்துப் போட்டவளைக் கட்டிக்கிட்டு வந்துட்டானே!" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். ஊரே கூடி வீட்டின் முன்னால் நின்றது. அப்பா திண்ணையில் மௌனமாக உட்கார்ந்திருந்தார். ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்கள். மூக்கையா மாமா வந்து அப்பாவிடம் விவரம் என்னவென்று கேட்டார்.
"டேய் ராமசாமி! நாமெல்லாம் பெரியார் பேரைச் சொல்லிக்கிட்டு கொடி கட்டிக்கிட்டுதாண்டா திரிஞ்சோம். உன் மகன் அவர் சொன்னதைச் செஞ்சுபுட்டான்ல? சந்தோஷப்படுடா. பேசாம பிள்ளைகளை உள்ள கூட்டிட்டுப் போ. போடா!" என்று கத்தினார்.
சற்று நேரம் யோசித்துவிட்டு அப்பா எழுந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டார். அம்மாவின் ஒப்பாரியும் அடங்கிவிட, எங்கள் கிராமத்துச் சங்கமம் மீண்டும் ஆரம்பமானது.

